நாளைய ராசிபலன் (13-10-2025)

Report

மேஷம்:

சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மறைமுகமான எதிரிகளால் சில எதிர்ப்புகளை சந்திக்க கூடும். பாராட்டுக்கள் நிறைந்த அற்புதமான நாள். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்:

இன்று வரவுக்கு ஏற்ற செலவுகள் கிடைக்கும். பழைய சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய அற்புதமான நாள். செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்;

மனதளவில் ஒரு விதமான குழப்பங்களை சந்திக்க கூடிய நாள். தம்பதிகள் இடையே ஒற்றுமை உண்டாகும். மதியமேல் ஒரு சிலருக்கு குடும்பத்தினருடன் கருத்துவேறு பாடுகள் உண்டாக்கலாம்.

கடகம்:

இன்று மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். சிலருக்கு தூக்கம் இன்மை பிரச்சனை உருவாகலாம். மனதிலும் உடலிலும் ஒருவித சோர்வை சந்திக்க கூடிய நாள்.

சிம்மம்:

மனதில் இருந்த கவலைகள் விலகும். வெளிவட்டாரத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெறுவீர்கள். எதிர்மறையான சிந்தனைகள் மனதை விட்டு விலகும்.

2025: தீபாவளிக்கு பிறகு பண மழையில் குதிக்க போகும் 3 ராசிகள்

2025: தீபாவளிக்கு பிறகு பண மழையில் குதிக்க போகும் 3 ராசிகள்

கன்னி:

பொருளாதார நெருக்கடிகள் விலகும் நாள். கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். அரசு வழியில் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றமும் பாராட்டுக்களும் பெறுவீர்கள்.

துலாம்:

நீண்ட நாட்களாக முடிவுக்கு வராத காரியம் நல்ல முடிவைப் பெறும். நண்பர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

நினைத்த இடத்தில் இருந்து சில உதவிகள் கிடைக்க தாமதமாகலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவி இடையே உள்ள விரிசல் விலகும்.

தனுசு:

ஒரு சிலருக்கு மனதளவில் ஏற்பட்ட கவலைகள் விலகும். வீடுகளில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முறையில் முடிவடையும். நண்பர்களிடையே மகிழ்ந்து பேசக்கூடிய நாள்.

மகரம்:

நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். வரவு அதிகரிக்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.

கும்பம்:

நினைத்த வேலைகளை உடனே முடிக்க முடியாமல் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. யோசித்து செயல்படுவது நல்லது. 

மீனம்:

இன்று பிரபலமானவர்களின் சந்திப்புகள் உங்களுக்கு கிடைக்கும் கல்வியில் முன்னேற்றம் பெறுவீர்கள். தொழில் ரீதியாக சில முக்கிய பொருட்கள் உங்களை தேடி வரலாம்.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US