நாளைய ராசி பலன்( 28-07-2025)
மேஷம்:
இன்று ஒரு சில தவறான முடிவுகளை எடுக்கும் நிலை உருவாகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். இன்று சில விஷயங்களில் வீட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
ரிஷபம்:
இன்று உடல் சோர்வு உண்டாகும். மதியம் மேல் உங்களுக்கு சில சிக்கல்கள் உண்டாக வாய்ப்புகள். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
மிதுனம்:
இன்று வீடுகளில் உங்கள் கருத்துக்களை சொல்வதில் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. அமைதி காப்பது நல்லது.
கடகம்:
இன்று பொருளாதாரம் ரீதியாக சந்தித்த சிக்கல் விலகி செல்லும். நிலம் மற்றும் வீடு தொடர்பாக சந்தித்த வழக்குகள் நல்ல முடிவைப் பெரும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
சிம்மம்:
இன்று உங்களைப் பற்றி புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். சொந்தங்கள் மத்தியில் நற்பெயர் பெறுவீர்கள். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கன்னி:
இன்று அலுவலகத்தில் உங்களுக்கான மரியாதை உயரும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
துலாம்:
இன்று உங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து உதவிகளை பெறுவீர்கள். வேலையில் முன்னேற்றமும் பாராட்டும் கிடைக்கும். தாய் வழி உறவால் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
நீண்ட நாட்களாக சந்தித்த பிரச்சனை விலகி செல்லும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் பெறுவார்கள். தந்தை உடல் நிலையில் கவனம் தேவை. வெளியூர் பயணம் ஆதாயம் பெரும்.
தனுசு:
பிள்ளைகள் பற்றிய கவலை ஆகும். பெரியவர்கள் துணையால் நினைத்ததை சாதிப்பீர்கள். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். பிடித்த ஆடை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்:
மனக்குழப்பம் உண்டாகும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை. நண்பர்களால் சில சங்கடம் உண்டாகும்.
கும்பம்:
நினைப்பது நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வியாபாரத்தில் போட்டியாளராக இருந்தவர் விலகுவர். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
மீனம்:
இன்று வாழ்க்கையில் நல்ல தெளிவு பிறக்கும். கணவன் மனைவி இடையே நல்ல பிணைப்பு உண்டாகும். இன்று தைரியமாக சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். நன்மையான நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







