இன்றைய ராசி பலன்(27-09-2025)

Report

 மேஷம்:

இன்று உங்களுக்கு எதிர்ப்பாராத நற்செய்தி வந்து சேரும். முடிந்த வரை எதிர்காலம் பற்றிய முடிவுகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் நாள்.

ரிஷபம்:

இன்று உங்கள் நட்பு வட்டாரம் உங்களுக்கு சில சிக்கல்களை தரலாம். முடிந்த வரை உங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்துங்கள். தொலை தூர பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை.

மிதுனம்:

உங்கள் வீடுகளில் காலை முதல் சில குழப்பங்கள் வரலாம். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கான சில சங்கடம் வரலாம்.

கடகம்:

வம்பு வழக்குகளில் சிக்காமல் இருப்பது நலல்து. மனதை அமைதி நிலையை அடைய செய்யுங்கள். உங்கள் வீடுகளில் முக்கிய சுப நிகழ்ச்சிக்கான செய்திகள் வந்து சேரும்.

சிம்மம்:

முடிந்த வரை இன்று உங்கள் வேலையை நீங்களே செய்ய முயற்சி செய்யுங்கள். பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காதீர்கள். மூன்றாம் நபரால் சில சிக்கல் வரலாம்.

கன்னி:

உங்கள் குடும்ப விஷயஙங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்யுங்கள். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மை அளிக்கும்.

துலாம்:

உங்களுக்கு மனதில் அதிக அளவில் இறைவழிபாடு மேலோங்கும். சிலருக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். உங்களுக்கு பிடித்த வேலையை செய்து மகிழ்வீர்கள். நன்மையான நாள்.

குழந்தை வரம் தரும் திருப்புகழ்

குழந்தை வரம் தரும் திருப்புகழ்

விருச்சிகம்:

உங்களை பற்றி சிலர் குறை சொல்ல வாய்ப்புகள் உள்ளது. முடிந்த வரை உங்கள் மனதை இன்று அமைதி செய்யுங்கள். உணவு விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு:

உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் நாள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தந்து உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

மகரம்:

நேற்று வரை சந்தித்த நெருக்கடிகள் எல்லாம் விலகும். எதிர்பார்த்த பணம் உங்களுக்கு கிடைக்கும். வங்கி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

கும்பம்:

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் ஒன்று நல்ல முடிவை பெரும். தொழில் சந்தித்த சங்கடங்கள் எல்லாம் விலகும். இன்று உங்களுக்கு ஆதாயமான நாள்.

மீனம்:

உங்களை பற்றி சிலர் புரிந்து கொள்வதில் சில சிக்கல் வரலாம். உங்கள் நண்பர்கள் வழியாக நீங்கள் சில முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்வீர்கள். நன்மையான நாள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US