நாளைய ராசிபலன்(15-11-2026) இந்த ராசிக்காரர்கள் நிதானமாக இருக்க வேண்டுமாம்
மேஷம்:
பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வேலையாட்கள் மாற்றும் குறித்த எண்ணங்கள் வரலாம். எதிர்பாராத சில உதவிகள் தேடி வரும். மருத்துவப் பணிகள் சாதகமாக அமையும்.
அஸ்வினி:
ஆதாயமான நாள்.
பரணி:
சாதகமான நாள்.
கிருத்திகை:
உதவிகள் தேடி வரும்.
ரிஷபம்:
இன்று தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். வரவில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கிருத்திகை:
ஏற்ற இறக்கமான நாள்.
ரோகிணி:
நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
மிருகசீரிஷம்:
சேமிப்புகள் அதிகரிக்கும்.
மிதுனம்:
மற்றவருக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் விலகும். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது அவசியம். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.
மிருகசீரிஷம்:
சிந்தித்து செயல்பட வேண்டும்.
திருவாதிரை:
வேறுபாடுகள் விலகும்.
புனர்பூசம்:
நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
கடகம்:
மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சகோதரர்கள் வழியே உதவிகள் தேடி வரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நன்மைகள் முடியும். வேலையில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.
புனர்பூசம்:
தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூசம்:
ஆதரவுகள் மேம்படும்.
ஆயில்யம்:
திருப்திகரமான நாள்.
சிம்மம்:
எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். சமூக அந்தஸ்து உயரும். குடும்ப உறுப்பினர்களுடைய முழு ஒத்துழைப்பை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு உண்டு.
மகம்:
வரவுகள் உண்டாகும்.
பூரம்:
மகிழ்ச்சியான நாள்.
உத்திரம்:
வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னி:
வருமானம் உயர்த்துவதை பற்றி எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கலைத்துறையில் அதிக ஆர்வம் உண்டாகும். பொறுமை காப்பது அவசியம்.
உத்திரம்:
ஆதரவு அதிகரிக்கும்.
ஹஸ்தம்:
குழப்பங்கள் விலகும்.
சித்திரை:
பொறுமை காப்பது அவசியம்.
துலாம்:
எதிர்பாராத சில செலவுகளை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான ஆசைகளும் விருப்பங்களும் உருவாகும். அவசரமின்றி நிதானமாக செயல்படுங்கள்.
சித்திரை:
நெருக்கடியான நாள்.
ஸ்வாதி:
புரிதல் உண்டாகும்.
விசாகம்:
நிதானத்துடன் செயல்படுவீர்கள்.
விருச்சிகம்:
மறைமுகமான எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். வியாபார விற்பனைகளில் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். போக்குவரத்தில் தாமதங்கள் விலகும்.
விசாகம்:
எதிர்ப்புகள் விலகும்.
அனுஷம்:
ஆர்வம் உண்டாகும்.
கேட்டை:
தாமதங்கள் விலகும்.
தனுசு:
தம்பதிகள் இடையே புரிதல் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வீடு மனை விற்பனைகள் லாபம் கிடைக்கும். சில அனுபவங்கள் புதிய பாதைகளை உண்டாக்கும்.
மூலம்:
புரிதல் ஏற்படும்.
பூராடம்:
லாபம் உண்டாகும்.
உத்திராடம்:
துரிதம் ஏற்படும்.
மகரம்:
உங்களுடைய சிந்தனை போக்கில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். பொழுது போக்கு விஷயங்களில் அதிக கவன சிதறல் வரலாம். முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.
உத்திராடம்:
புரிதல் ஏற்படும்.
திருவோணம்:
செலவுகள் ஏற்படும்.
அவிட்டம்:
பொறுமை காப்பது அவசியம்.
கும்பம்:
வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். உறவினர்களை அனுசரித்து செல்லுவது அவசியம். வியாபாரங்களில் புதுவிதமான அனுபவங்களை பெறுவீர்கள். தேவையில்லாத விவாதங்களை தவிர்க்க வேண்டும்.
அவிட்டம்:
அனுசரித்து செல்ல வேண்டும்.
சதயம்:
அனுபவங்கள் கிடைக்கும்.
பூரட்டாதி:
வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
மீனம்:
உலக வாழ்க்கை பற்றிய புது விதமான கண்ணோட்டம் பிறக்கும். எதிர் பாலின விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சிந்தனை போக்கில் சில மாற்றங்கள் வரலாம். குழந்தைகள் வழியே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.
பூரட்டாதி:
புதுமையான நாள்.
உத்திரட்டாதி:
விவேகம் உண்டாகும்.
ரேவதி:
விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |