இன்றைய ராசிபலன் (23-11-2026) இன்று யாருக்கு திடீர் திருப்பங்கள் காத்திருக்கிறது?
மேஷம்:
கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். சூழ்நிலை அறிந்து சில முடிவுகளை எடுப்பது நல்லது. தனித்து சில விஷயங்கள் செய்வதிலே ஆர்வம் உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைப்பது நன்மையை கொடுக்கும்.
அஸ்வினி:
சிந்தித்து செயல்பட வேண்டும்.
பரணி:
புரிதல் உண்டாகும்.
கிருத்திகை:
பேச்சுகளில் கவனம் வேண்டும்.
ரிஷபம்:
நண்பர்களிடையே அனுசரித்து செல்வது அவசியம். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்களை பெறுவீர்கள். ஆடம்பரமான விஷயங்களில் வனமாக இருக்க வேண்டும். ஒரு விதமான சோர்வு வந்து விலகும்.
கிருத்திகை:
அனுசரித்து செல்ல வேண்டும்.
ரோகிணி:
ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம்:
சஞ்சலமான நாள்.
மிதுனம்:
இன்று உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் கூட சாதகமாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகள் உடைய முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மிருகசீரிஷம்:
தாமதம் விலகும்.
திருவாதிரை:
மேன்மையான நாள்.
புனர்பூசம்:
ஆர்வம் உண்டாகும்.
கடகம்:
மனதில் இருந்து வந்த கவலைகள் விலகும். நெருக்கமானவர்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையில் சில நுட்பங்களை அறிந்து செயல்படுவீர்கள்.
புனர்பூசம்:
மனக்கவலை விலகும்.
பூசம்:
சந்திப்புகள் உண்டாகும்.
ஆயில்யம்:
நுட்பங்களை தெரிந்து கொள்வீர்கள்.
சிம்மம்:
எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படுவீர்கள். வேலைகளில் இருந்து வந்து தடைகள் விலகும்.
மகம்:
விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.
பூரம்:
ஒத்துழைப்பான நாள்.
உத்திரம்:
அனுபவம் உண்டாகும்.
கன்னி:
தேவை இல்லாத செலவுகள் வரலாம். தனிப்பட்ட விஷயங்களை பிறரிடம் பகிரும் பொழுது கவனம் வேண்டும். குழப்பமான சிந்தனைகளால் செயல்களில் சில தாமதம் உண்டாகலாம். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
உத்திரம்:
செலவுகள் அதிகரிக்கும்.
அஸ்தம்:
நிதானம் வேண்டும்.
சித்திரை:
சிந்தித்து செயல்பட வேண்டும்.
துலாம்:
புதுவிதமான இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். மற்றவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
சித்திரை:
முடிவுகள் பிறக்கும்.
சுவாதி:
குழப்பங்கள் விலகும்.
விசாகம்:
வேறுபாடு விலகும்.
விருச்சிகம்:
கடன் சார்ந்த நெருக்கடிகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் கூட விலகிச் செல்வார்கள். தாய்மாமன் இடையே அனுசரித்து செல்வது அவசியம்.
விசாகம்:
நெருக்கடிகள் விலகும்.
அனுஷம்:
ஆர்வம் ஏற்படும்.
கேட்டை:
அனுசரித்து செல்ல வேண்டும்.
தனுசு:
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் உருவாகும். மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். கலைத்துறையில் ஆர்வம் உண்டாகும்.
மூலம்:
தெளிவு உண்டாகும்.
பூராடம்:
தடைகள் விலகும்.
உத்திராடம்:
ஆர்வம் நிறைந்த நாள்.
மகரம்:
வாகன பழுதுகளை சரி செய்து கொள்வீர்கள். வீடு மனை சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்த பொறுப்புகள் விலகும். உறவுகள் வழியாக அனுகூலமான வாய்ப்புகள் தேடி வரும். பெரியவர்களின் ஆலோசனைகளில் மாற்றம் உண்டாக்கும்.
உத்திராடம்:
பொறுமை காப்பது அவசியம்.
திருவோணம்:
மாற்றம் உண்டாகும்.
அவிட்டம்:
அனுகிரமான நாள்.
கும்பம்:
செயல்களில் இருந்து வந்த தாமதம் விலகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு காரியங்கள் கைக்கூடி வரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
அவிட்டம்:
தாமதங்கள் விலகும்.
சதயம்:
வாய்ப்புகள் ஏற்படும்.
பூரட்டாதி:
தன்னம்பிக்கை பிறக்கும்.
மீனம்:
மனதளவில் தெளிவு உண்டாகும். உடல் சார்ந்த அசதிகள் விலகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். நண்பர்கள் இடையே சந்திப்பு மற்றும் மனதிற்கு மகிழ்ச்சியை உண்டு செய்யும்.
பூரட்டாதி:
தெளிவு உண்டாகும்.
உத்திரட்டாதி:
நெருக்கம் அதிகரிக்க கூடிய நாள்.
ரேவதி:
மகிழ்ச்சி நிறைந்த நாள்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.