12 ராசிகளுக்கும் இந்தத் தொழில் செட் ஆகவே ஆகாதாம்.. என்ன தெரியுமா?
ஜோதிட ரீதியாக சந்திரன் என்று போற்றக்கூடிய ஒவ்வொருவர் பிறந்த ராசிக்கும் ஒவ்வொரு தனித்துவமான தன்மை இருக்கும். அந்த வகையில், 12 ராசிகளுக்கும் எந்த தொழில் அவர்களுக்கு செட் ஆகவே ஆகாது என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் உட்கார்ந்து பார்க்கும் தொழில் செட் ஆகாது. கால் ஒரு இடத்தில் இவர்களுக்கு நிற்பதில்லை.
ரிஷபம்:
ஆபத்து நிறைந்த தொழில் இவர்களுக்கு ஒத்து வருவதில்லை. இவர்களுடைய மனநிலைக்கும் ஒத்துப்போவதில்லை.
மிதுனம்:
தனிமையில் செய்யக்கூடிய தொழில் இவர்களுக்கு சரி வருவதில்லை. இவர்களால் பேசாமல் இருக்கவே முடியாது.

கடகம்:
இவர்கள் கடன் வசூல் செய்யும் தொழில் ஒத்து வருவதில்லை. மனசாட்சியை பாதிக்கிறது.
சிம்மம்:
ஒருவருக்கு அடி பணிந்து போகக்கூடிய தொழில் இவர்களுக்கு ஒத்து வருவதில்லை. தலைக்கனம் இவர்களை வேலை செய்ய விடாது.
கன்னி:
ஆபத்தான தொழில் இவர்களுக்கு ஒத்து வருவதில்லை. இவர்களுடைய வாய் சும்மா இருக்காது.
துலாம்:
இவர்களுக்கு மோதல் நிறைந்த தொழில் ஒத்து வருவதே இல்லை. சண்டை போட இவர்களுக்கு பிடிப்பதில்லை.
விருச்சிகம்:
வெளிப்படையாக பேரம் பேசும் தொழில் பிடிப்பதில்லை.

மகரம்:
அவர்களுக்கு நிரந்தரம் இல்லாத எந்த ஒரு வேலையும் இவர்களுக்கு ஒத்து வருவதில்லை.
மீனம்:
இவர்களுடைய வாழ்க்கைக்கு வளர்ச்சியே தராத எந்த ஒரு தொழிலும் இவர்களுடைய எண்ணத்திற்கு ஒத்து வருவதில்லை.
கும்பம்:
அதிக மன அழுத்தம் தரக்கூடிய தொழில் இவர்களுக்கு ஒத்து வருவதே இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |