வாஸ்து: வீட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் திசை எது தெரியுமா?
நம்முடைய வீடுகளில் வாஸ்து என்பது மிக முக்கியமானதாகும். வாஸ்து சரியாக பார்த்து கட்டாத வீட்டில் மாறி மாறி துன்பங்கள் வந்து கொண்டேஇருக்கும். ஏன், பலருக்கும் வாஸ்து சரி இல்லாத இடத்திற்கு குடியேறி அவர்கள் வீட்டில் நிறைய பாதிப்புகளை உண்டு செய்து இருக்கிறது.
அதாவது ஒவ்வொரு திசைக்கும் உரிய ஒரு பலன்கள் இருக்கிறது. அந்த திசைக்கு ஏற்ற அமைப்புகள் கொண்டு அமைத்தால் மட்டுமே வீட்டில் நிம்மதி உண்டாகும். அப்படியாக வீட்டில் முக்கியமான பூஜை அறை, சமையலறை, படுக்கை அறை, கழிப்பறை அமைக்க அதற்கு உரிய திசை இருக்கிறது.
அந்த திசை தவிர்த்து அதற்கு எதிர் திசையில் அமைக்க நாம் கஷ்டங்களை சந்திக்க கூடும். அந்த வகையில் வீட்டில் பொருளாதார சிக்கலை உண்டு செய்யும் திசை எது?
மேலும், தெரியாமல் சில வாஸ்து தவறுகள் செய்து விட்டால் அதில் இருந்து நிவாரணம் பெறுவது எப்படி என்று நம்மோடு வாஸ்து பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணாதேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெறிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |