வைகுண்ட ஏகாதசி விரத நேரத்தில் தவறியும் சாப்பிடக்கூடாத உணவு
வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் அனுசரிக்கப்படும் ஒரு முக்கியமான வைணவப் பண்டிகை ஆகும்.
இந்நாளில் வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படும் என்றும், சொர்க்க வாசல் வழியாகச் செல்பவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவதாகிய ஏகாதசி, பனிரெண்டாம் திதியாகிய துவாதசி என்று மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள்.
மேலும், சகல சௌபாக்கியங்களையும், ஆரோக்கியமான உடல்நலத்தையும் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அந்தவகையில், ஏகாதசி விரத முறை குறித்து பாரதி ஸ்ரீதர் பகிர்ந்துள்ளார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |