வீடுகளில் வாஸ்து பிரச்சனை தீர்ந்ததற்கான அறிகுறிகள் என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமாக பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அப்படியாக வாஸ்து சரி இல்லை என்றால் நம் வீடுகளிலும், தொழில் வாழ்க்கையிலும் பல சிக்கல்களை சந்திக்க நேரும்.
மேலும் வாஸ்து குறைபாடுகள் இருப்பவர்கள் அந்த வாஸ்துவை சரி செய்வதற்காக பல பரிகாரங்கள் மற்றும் ஹோமங்கள் செய்வார்கள். அவ்வாறு வாஸ்து பரிகாரங்கள் செய்து வாஸ்து குறைபாடுகள் நம் வீடுகளில் நீங்கி விட்டது என்பதை ஒரு சில அறிகுறிகள் வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
அப்படியாக வாஸ்து குறைபாடுகள் நீங்கியதற்கான அறிகுறிகள் என்ன? மேலும் வீடுகளில் நாம் முக்கியமாக எந்த ஒரு வாஸ்து விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று வாஸ்து ரீதியாக பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







