வாஸ்து சரி இல்லாத வீட்டில் வாழமுடியுமா?அதற்கான பரிகாரம் என்ன?
ஒரு வீடு என்பது ஒரு குடும்பம் வாழும் கோயில் போன்றது.அப்படியாக அந்த வீடு கட்டாயம் வாஸ்து பார்த்து சரியான முறையில் அமைக்க வேண்டும்.இல்லையென்றால் நாம் எதிர்பாராத பிரச்சனைகள் சந்திக்கக்கூடும்.
அதாவது வாஸ்து சரி இல்லாத வீட்டில் குடியேறினால் அந்த குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள்,திடீர் கடன் பிரச்சனை குடும்ப உறுப்பினர் இடையே சண்டைகள் என்று எல்லாம் கை மீறி போயிவிடும்.
ஆக உங்களுடைய ஜாதகத்தில் நல்ல நேரம் இருந்தாலும் வாஸ்து சரி இல்லை என்றால் உங்களுடைய வாழ்க்கையில் பல துன்பங்கள் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அப்படியாக வாஸ்து சரி இல்லாத வீட்டை வாங்கிவிட்டாலும் அல்லது அதனால் துன்பம் அனுபவித்து கொண்டு இருந்தாலும் என்ன செய்யவேண்டும்?அதற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றி விளக்கமாக விவரிக்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் அசோகன் அவர்கள்.அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |