வாஸ்து: நீண்ட நாள் கடன் பிரச்சனை விலக செய்யவேண்டிய பரிகாரம்

By Sakthi Raj Mar 14, 2026 06:09 AM GMT
Report

வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வீடுகளில் வாஸ்து சரி இல்லை என்றால் கட்டாயம் நிறைய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

அதைவிட முக்கியமாக சில பொருளாதார சிக்கல் சநதிக்க நேரும். அந்த வகையில் வாஸ்து ரீதியாக நாம் பொருளாதார சிக்கல் சந்திக்கும் பொழுது சில பரிகாரங்கள் செய்தால் கட்டாயம் நல்ல மாற்றம் கிடைக்கும்.

2026: தமிழ் புத்தாண்டு மீன ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது?

2026: தமிழ் புத்தாண்டு மீன ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது?

அதை நாம் முறையாக பின்பற்றி வரும் பொழுது நீண்ட நாள் கடன் பிரச்சனையில் இருந்தும் நாம் விடுபடலாம் என்றும் வாஸ்து ரீதியான பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.

அதைப்பற்றி பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US