பூஜை அறைக்கு பின் Toilet இருக்கா?

By Vinoja Apr 01, 2026 03:59 PM GMT
Report

பொதுவாக வாழ்வில் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கனவு என்றால் மிகையாகாது.

அப்படி கனவுடன் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் போதும் சரி, புதிய வீட்டுக்கு குடிபுகும் போதும் சரி வாஸ்துவை சரிபார்க்க வேண்டியது மிகவும் முக்கியம்.

பூஜை அறைக்கு பின் Toilet இருக்கா? | Vastu Tips For Home Toilet Seat Direction

காரணம் சில வீடுகளில் எவ்வளவு உழைத்தாலும் காசு மிச்சமில்லாமல் போகலாம்? அதற்கு என்ன செய்வது என தெரியாமல் புலம்புபவர்கள் ஏராளம்.இது போன்ற நேரங்களில் தான் வாஸ்து சாஸ்திரம் முக்கியத்துவம் பெறுகின்றது.

வாரவேற்பு அறை, படுக்கையறை, சமையலறை, குழந்தைகள் படுக்கையறை அல்லது குளியலறை மற்றும் கழிப்பறை என வீட்டின் அனைத்து மூலைகளுக்கும் வாஸ்து சாஸ்தித்தில் சில விதிமுறைகள் காணப்படுகின்றது.

பூஜை அறைக்கு பின் Toilet இருக்கா? | Vastu Tips For Home Toilet Seat Direction

அதனை பின்பற்றி புதிய வீடு கட்டும் போதும் அந்த வீட்டில் செல்வ செழிப்பும் மனநிறைவும் நிறைந்திருக்கும். சாஸ்து சரியில்லாத போது வீடு எவ்வளவு அழகாகவும் வசதியாகவும் இருந்தாலும் அதில் மனநிம்மதியுடன் வாழவே முடியாது.

அப்படி ஏற்கனவே கட்டிய வீட்டில் நிதி பிரச்சினைகள், ஆரோக்கிய பிரச்சினைகளை அடிக்கடி சந்திக்கும் பட்சத்திலும் கூட முறையாக ஒரு வாஸ்து சாஸ்திர நிபுணரை அணுகி வாஸ்து பிரகாரம் சில மாற்றங்களை செய்துக்கொள்ளலாம்.

பூஜை அறைக்கு பின் Toilet இருக்கா? | Vastu Tips For Home Toilet Seat Direction

இவ்வாறான வாஸ்து சார்ந்த பிரச்சினைகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் எளிமையான மாற்றங்கள் தொடர்பிலும் முழுமையான விபரங்களை இந்த காணொளி வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US