அடிக்கடி Bank போனால் வீட்டில் பணம் பெருகுமாம் - வாஸ்து சொல்வது என்ன?

By Pavi Mar 30, 2026 08:11 AM GMT
Report

வாஸ்து

வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு திசைக்கும் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் மற்றும் பலன் உண்டு. தென்மேற்கு திசையானது, வாஸ்துவில் “நைருதி மூலை” அல்லது “கன்னி மூலை” என்று அழைக்கப்படுகிறது.

இது ஸ்திரத்தன்மை, நிலைத்தன்மை, தலைமைத்துவம் மற்றும் உறவுகளைக் குறிக்கிறது. வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இந்த திசைகள் பெரிதும் உதவும்.

அடிக்கடி Bank போனால் வீட்டில் பணம் பெருகுமாம் - வாஸ்து சொல்வது என்ன? | Vastu Tips Home Career Growth Happy Money Growth

வீட்டில் எவ்வளவு செல்வம் இருந்தாலும் நம் வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் மட்டுமே மிச்சமாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நம் வீட்டிற்கு பலரும் வந்து செல்வார்கள்.

அப்படி வருபவர்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் நிறையவே இருக்கும். நம் கண்களுக்கு இவை தெரியாது.

இதற்காக வீட்டில் நமது படுக்கை அறையில் பாம்பு கற்றாழை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். பாம்பு கற்றாழைக்கு இயற்கையாகவே எதிர்மறை ஆற்றலை உறிஞ்சி எடுக்கும் தன்மை உள்ளது.

அடிக்கடி Bank போனால் வீட்டில் பணம் பெருகுமாம் - வாஸ்து சொல்வது என்ன? | Vastu Tips Home Career Growth Happy Money Growth

எனவே இதை நாம் படுக்கும் அறையில் தலைக்கு அருகில் வைத்து கொள்வது நல்லது.

செல்வங்கள் இருந்தும் நன்றாக படிப்பு இருந்தும் திருமணம் நடக்காதற்கு காரணம் வீட்டில் வாஸ்து அமைப்பு பிழை தான். இதை பற்றி கீழ் வரும் காணொளியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US