நீண்ட ஆயுளுடன் வாழ எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்?
ஆன்மீகம் என்பது அன்றாட வாழ்க்கையில் நம்மோடு தொடர்புடையது.அப்படியாக சாஸ்திரங்கள் சொல்லும் சிலவற்றை பின்பற்றினால் நமக்கு நலன் கிடைக்கும் அதை பற்றி பார்ப்போம்.
நம் அனைவருக்குமே நாம் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று ஆசை இருக்கும் அப்படி இருக்க தினமும் நாம் கிழக்கு நோக்கி சாப்பிட நம்மளுடைய ஆயுள் பலம் அதிகரிக்கும்.
மேலும் சூரிய தரிசனம் வழிபாடு என்பது அனைவரும் பின்பற்றகூடிடயதே. அப்படியாக சைவர்கள் சிவ சூரியன் என்றும் வைணவர்களை சூரியநாராயணர் என்றும் சூரியனை போற்றி வழி பாடு செய்கின்றனர்.
நாம் எந்த ஒரு விஷயத்தையும் மனமுருகி செய்யும் இறைவனை பிரார்த்தனை செய்ய அதற்கு நிச்சயம் நல்ல பலன் உண்டு.
நாம் கோயில்களில் சில வேண்டுதல் வைத்து வழிபாடு செய்வோம்.அப்படி இருக்க நம் தலைமுடியை காணிக்கையாக கொடுப்பது கடவுளுக்கு முழுமையாக தன்னை கொடுப்பதற்கு சமம்.
மேலும் சுவாமியைப் பிரதட்ணம் வந்தால் மனத்தூய்மை அடையும் அகங்காரம் குறையும்.
கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் என்ற சொல்லுக்கு மனத்தெளிவு என பொருள்.
நாம் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கொடி மரம் பலிபீடம் உன் சுவாமியை விழுந்து கும்பிடுவோம்.அப்படியாக அந்த இடம் தவிர கோயிலில் வேறு எங்கும் விழுந்து கும்பிட கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |