விளக்கு ஏற்ற உகந்த நேரம் எது?

By Sakthi Raj Jul 10, 2024 06:28 AM GMT
Report

ஆன்மீகத்தில் முக்கியமான ஒன்று தீபம் ஏற்றி வழிபாடு செய்வது தான்.அப்படியாக தீபம் ஏன் இவ்வளவு முக்கியமானதாக கருதப்படுகிறது போற்றப்படுகிறது?

ஒளியில் தான் இறைவன் இருக்கின்றான்.அந்த ஒளிவடிவாகிய இறைவனை நாம் தீபம் ஏற்றி வழிபட நம்முடைய வாழ்க்கை ஒளிமையமாகும்.

அப்படி இருக்க பலருக்கும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதில் பல குழப்பங்கள் இருக்கும்.

வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீர எளிய வழிபாடு

வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீர எளிய வழிபாடு


அதாவது தீபம் ஆனது எப்படி ஏற்ற வேண்டும்?எந்த எண்ணெய் கொண்டு ஏற்ற வேண்டும்? தீபம் ஏற்ற ஏன் எண்ணெய் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது என்று இன்னும் பல பல சந்தேகங்கள் இருக்கும்.

மேலும்,ஒருவரது வீட்டில் மறவாமல் தினமும் தீபம் ஏற்றினால் ஏற்படும் நன்மைகளும்.தீபம் ஏற்றாமல் போனால் ஏற்படும் விளைவுகளையும் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் புதுகை பாரதி அவர்கள்.

அதை பற்றி பார்ப்போம்.  


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US