நம்மை சூழ்ந்துள்ள எதிர்மறை சக்திகளை குறைக்க என்ன செய்ய வேண்டும்
இந்த உலகில் எதிர்மறை சக்திகள் நேர்மறை சக்திகள் என்பது சமயங்களில் நம்முடைய எண்ண அலைகளாகத்தான் இருக்கிறது. அதாவது ஒருவருடைய எண்ண அலைகள் நேர்மறையாக இருந்துவிட்டால் அவர்களை சுற்றிலும் அனைத்தும் நேர்மறையாக நடக்கும்.
ஆனால் ஒருவர் தவறான எண்ணங்கள் எதிர்மறை பார்வை சிந்தனை எண்ணங்களோடு இருக்கும் பொழுது அவர்களை சுற்றிலும் நிறைய தவறான விஷயங்கள் நடப்பதை நாம் பார்க்க முடியும். மேலும் ஒரு நல்ல சிந்தனை கொண்டவர்கள் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்தவர்களுடன் பயணிப்பது சற்று கடினமாக நிலையாக தான் இருக்கிறது.
அப்படியாக நம்மை சுற்றி எப்பேர்ப்பட்ட சக்திகள் வேண்டுமானால் இருக்கட்டும் ஆனால் நம்முடைய மனம் நிலையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
நாம் என்ன மாதிரியான விஷயங்களை கடைப்பிடித்து நம் உடலை நம் மனதை எந்த ஒரு தீய சக்திகளாலும் தாக்க முடியாத அளவிற்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ஆரா பாபுஜி அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







