நாடி ஜோதிடம் என்றால் என்ன? யாருக்கு நாடி ஜோதிடம் பார்க்கும் யோகம் கிடைக்கும்
By Sakthi Raj
ஜோதிடம் என்பது பல வகைகளில் இருக்கிறது. அதில் நாடி ஜோதிடமும் ஒன்று. மேலும் ஒருவருக்கு எந்த ஒரு செயலை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கான காலம் வரவேண்டும் என்று சொல்வார்கள்.
அதேபோல் தான் ஒருவருக்கு வாழ்க்கையில் எந்த காலகட்டங்களில் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக இந்த நாடி ஜோதிடத்தை அவர்கள் தேடி செல்ல வேண்டும் என்ற ஒரு விதியும் இருக்கிறது.
அப்பொழுதுதான் அவர்களால் இந்த நாடி ஜோதிடத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் அதனை சென்று பார்ப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். அப்படியாக யார் நாடி ஜோதிடம் என்றால் என்ன? என்பதை பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஸ்ரீ ஸ்ரீ ரங்கராஜன் சுவாமி அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US