கேட்டதை எல்லாம் கொடுக்கும் தைப்பூச வழிபாடு
By Sakthi Raj
முருகப்பெருமானுக்கு உரிய வழிபாடுகளில் தைப்பூச வழிபாடு மிக முக்கியமான நாளாக இருக்கிறது. இந்த தைப்பூச வழிபாடுகளில் எவர் ஒருவர் மனம் உருகி வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு முருகப்பெருமான் அருளால் எந்த துன்பமும் வருவதில்லை.
அப்படியாக இந்த தைப்பூச திருநாள் பல்வேறு விசேஷங்களை கொண்டிருக்கிறது. பலருக்கும் தைப்பூசித்திர நாளில் புதைந்திருக்கக் கூடிய சிறப்பு அம்சங்கள் தெரிவதில்லை. அந்த வகையில் தைப்பூசத் திருநாள் அன்று நாம் என்ன செய்ய வேண்டும்?
அன்றைய நாளுடைய சிறப்புகள் என்ன என்று பல்வேறு முக்கிய தகவல்களை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். பிரபல ஆன்மிக பேச்சாளர் அருளரசி பொதுவுடை மூர்த்தி அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US