12 ராசிக்காரர்கள் மனதில் இடம் பிடிக்க இப்படி பேசினாலே போதுமாம்.. என்ன தெரியுமா?

By Sakthi Raj Jul 12, 2026 06:23 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, 12 ராசிக்காரர்களுக்கும் ஒருவரை பிடிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் இந்த அணுகுமுறை இருந்தால் போதும் என்று சொல்கிறார்கள்.

அப்படியாக, 12 ராசிக்காரர்களுக்கு எப்படி பேசினால் மிகவும் பிடிக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:

இவர்களுக்கு உங்களை பிடிக்க வேண்டும் என்றால் இவர்கள் என்ன பேசினாலும் நீங்கள் என்ன சொன்னாலும் சரி ஆகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட்டால் மிகவும் பிடித்தமானவர்களாக மாறிவிடுவீர்கள்.

ரிஷபம்:

இவர்களிடம் அவர்களைப் போலவே அமைதியாகவும் மென்மையாகவும் பேசினால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மிதுனம்:

இவர்களுக்கு ஒருவர் சிக்கனமாக இருப்பது மிகவும் பிடிக்கும். ஆதலால் பொருளாதார கணக்கு வழக்குகளை இவர்களுடன் பேசும்பொழுது இவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

கடகம்:

இவர்களிடம் மிகவும் அன்பாக பாசமாக நடந்து கொண்டால் இவர்கள் அந்த நபர்களுக்கு அடிமையாக விடுகிறார்கள்.

சிம்மம்:

இவர்களிடம் பேசும் பொழுது எதிர்வாதம் வைக்காமல் அவர்கள் பேசுவதை கேட்டாலே இவர்களுக்கு நம்மை பிடித்து விடுகிறது.

கன்னி:

இவர்களிடம் மிகவும் டீசன்டாக பேசுவது இவர்களுக்கு பிடிக்கிறது. அநாகரிகமான பேச்சுக்களை இவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.

12 ராசிக்காரர்கள் மனதில் இடம் பிடிக்க இப்படி பேசினாலே போதுமாம்.. என்ன தெரியுமா? | What One Thing 12 Zodiac Must Expect From Others

2026 ராகு பார்வை: இந்த 3 ராசிகள் ஆகஸ்ட் மாதம் கொடிகட்டி பறக்க போகிறார்கள்..

2026 ராகு பார்வை: இந்த 3 ராசிகள் ஆகஸ்ட் மாதம் கொடிகட்டி பறக்க போகிறார்கள்..

துலாம்:

இவர்களிடம் பேசும் பொழுது இவர்கள் பேசுவதை நாம் முழுமையாக கவனித்தாலே அவர்களுக்கு நம்மை பிடித்து விடுகிறது.

விருச்சிகம்:

இவர்கள் சொல்லும் விஷயத்திற்கு ஒரே வார்த்தைகளில் நாம் பதில் சொல்லினால் அவர்களுக்கு நம்மை மிகவும் பிடிக்கிறது. தனுசு: இவர்களுடன் அக்கறையாக பேசும் பொழுது அவர்களுக்கு நம்மை பிடிக்கிறது.

மகரம்:

இவர்களுக்கு செய்யும் செயல்களில் மிகுந்த சுறுசுறுப்போடும் நேர்மறையான சிந்தனைகளோடு இருந்தாலும் அவர்களுக்கு நம்மை பிடித்து விடுகிறது.

கும்பம்:

இவர்கள் தனிமையில் இருக்கும் பொழுது நாம் அவர்களை ஒருபோதும் தொந்தரவு செய்யக்கூடாது. அவ்வாறு இருந்தாலே இவர்களுக்கு நம்மை பிடித்து விடுகிறது.

மீனம்:

இவர்களிடம் பேசும் பொழுது இவர்களுக்கு உடனடியாக பதில் கொடுத்தாலே இவர்களுக்கு நம்மை மிகவும் பிடிக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US