உங்கள் ஜாதகத்தில் ராகு எங்கு இருக்கிறார்.. உங்கள் திருமணப்பலன் தெரிந்துகொள்ளுங்கள்
ஜோதிடத்தில் ராகு பகவான் அமர்ந்திருக்க கூடிய இடம் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கிறது.
அப்படியாக, ராகு இந்த வீட்டில் இருக்கிறார் அதனுடைய பலன் என்ன என்பதை பற்றி பார்ப்போம். சிலர் ராகுவை பார்த்து மிகவும் பயம் கொள்வார்கள். ராகு என்றால் மாயாஜால கிரகம் என்று சொல்லப்படுவது உண்டு.
ராகு மிகவும் பிரம்மாண்டத்தை கொடுக்க கூடியவர் என்றும் சொல்லுவார்கள். அந்த வகையில் ராகு எங்கு இருக்கிறாரோ அங்கு நமக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. ஒருவருக்கு ராகு பகவான் இரண்டாம் இடத்தில் இருந்தால் அவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றத்தை பெறுவார்கள்.
அதுவே ராகு பகவான் மூன்றாம் இடத்தில் இருந்தால் போட்டி தேர்வுகளில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். ராகு பகவான் நான்காம் இடத்தில் இருந்தால் சொந்த வீடு, வாகனம் இருந்தாலும் அதன் சிக்கல் உண்டாகலாம்.
ராகு பகவான் ஏழாம் இடத்தில் இருந்தால் திருமண வாழ்க்கையில் திடீர் மாற்றம் காதல் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. மேலும், ராகு அமர்ந்து இறக்கும் இடம் பொறுத்து பிரச்சனை மற்றும் நற்பலன்களை கிடைக்கிறது.
மேலும், ராகு பற்றிய பல்வேறு தகவல்களை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.