நாளைய ராசி பலன் (26-07-2026)

Report

மேஷம்:

எதிர்கால வாழ்க்கையை பற்றிய குழப்பங்கள் விலகும். நண்பர்களுடன் சுற்றுலா பயணம் மேற்கொள்வீர்கள். கலை துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வெற்றி உண்டு.

ரிஷபம்:

தேவையில்லாத பேச்சுக்கள் குறைக்க வேண்டும் குடும்ப உறுப்பினர்களை விட்டு கொடுத்து செல்வது அவசியம். மன கசப்புகள் விலகும் நாள்.

மிதுனம்:

குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் சிறப்பாக அமையும். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளில் சிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும்.

2026: விபரீத ராஜயோகம் பெறும் தனுசு ராசியினர்.. ஆகஸ்ட் மாதம் என்ன நடக்கப்போகிறது?

2026: விபரீத ராஜயோகம் பெறும் தனுசு ராசியினர்.. ஆகஸ்ட் மாதம் என்ன நடக்கப்போகிறது?

கடகம்:

மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். சகோதரர் வழியில் முழு ஆதரவு பெறுவீர்கள். குழந்தைகளாக ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் ரீதியாக சில முன்னேற்றம் பெறும் நாள்.

சிம்மம்:

இன்று தேவையில்லாத வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தினர் உடைய பேச்சைக் கேட்டு நடந்து கொண்டால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

கன்னி:

கடந்த கால தவறுகளை நினைத்து வருந்துவீர்கள். காதல் வாழ்க்கையில் இனிமை உண்டாகும். பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

துலாம்:

இன்று யார் எப்படி என்று புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் தாய் மாமன் உடைய முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய யோகமும் பாக்கியமும் உண்டாகும்.

விருச்சிகம்:

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு. நற்செய்திகள் வந்து சேரும். குழந்தைகள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தினருடைய குழு ஆதரவு கிடைக்கும்.

தனுசு:

பிள்ளைகளைப் பற்றிய கவலை நீங்கும். குடும்பத்தில் மதியம் மேல் கலகலப்பான சூழல் உண்டாகும். குலதெய்வ வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நன்மையான நாள்.

2026: விபரீத ராஜயோகம் பெறும் தனுசு ராசியினர்.. ஆகஸ்ட் மாதம் என்ன நடக்கப்போகிறது?

2026: விபரீத ராஜயோகம் பெறும் தனுசு ராசியினர்.. ஆகஸ்ட் மாதம் என்ன நடக்கப்போகிறது?

மகரம்:

இன்று முக்கியமான நாளாக அமையப்போகிறது. வெளிவட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு. பிடித்த உணவை சாப்பிட்ட மகிழ்வீர்கள்.

கும்பம்:

வீட்டில் விருந்தினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். சகோதரி வழியே நல்ல ஆதரவு கிடைக்கும். பணத்தட்டுப்பாடு விலகும். முன்னேற்றமான நாளாக அமையப் போகிறது.

மீனம்:

காதல் வாழ்க்கையில் இருந்த கசப்புகள் விலகும். தொழில் ரீதியாக சந்தித்த போராட்டங்கள் குறையும். பூர்விக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US