துலாம் ராசியினர் இதை செய்தால் யோகம் அவர்களை தேடி வருமாம்

By Sakthi Raj Feb 09, 2026 05:40 AM GMT
Report

 ஜோதிடத்தில் 12 ராசிகளும் ஒவ்வொரு சிறப்பம்சங்களை பெற்று இருக்கிறார்கள். அப்படியாக, ஒவ்வொரு ராசியினரும் அவர்களுக்குரிய விஷயங்களை செய்யும் பொழுது நிச்சயம் அவர்களுக்கான பலன் தேடி வரும்.

அதாவது ஒரு சில ராசியினருக்கு ஒரு சில விஷயங்களை செய்யலாம் என்றும் செய்யக்கூடாது என்றும் இருக்கிறது. அதை நாம் பின்பற்றும் பொழுது நாம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டமும் வெற்றியும் அடைந்து விடலாம்.

எந்த தெய்வத்திற்கு எந்த நிற பூக்கள் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா?

எந்த தெய்வத்திற்கு எந்த நிற பூக்கள் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா?

அந்த வகையில் ஏழாவது ராசியாக இருக்கக்கூடிய துலாம் ராசியினர் அவர்கள் வாழ்க்கையில் என்ன செய்தால் வெற்றியும் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு வந்து சேரும் என்பதை பற்றி பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள் அவர்கள்.

அதைப் பற்றி பார்ப்போம் 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US