உங்களுக்கு வெற்றி தரும் உயர்கல்வி எது?
By Kirthiga
கடந்த வார முடிவில் 12 ஆம் வகுப்பிற்கான பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டன.
சித்திப்பெற்ற ஒவ்வொரு மாண மாணவிகளும் அடுத்து என்ன செய்யலாம் என யோசனையில் இருப்பார்கள்.
அந்தவகையில் எந்த ராசியினர் எந்த பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கலாம் என ஜோதிடர் ஒருவர் விரிவுப்படுத்தியுள்ளார்.
ஒருவருடைய ராசி மற்றும் பிறந்த நேரம் இருந்தால் போது அவருடைய வாழ்நாளில் நடக்கவிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்துக்கொள்ளலாம்.
இந்நிலையில் ஜோதிடர் மூலம் எந்த லக்கனத்தில் உள்ளவர்கள் எந்தமாதிரியான படிப்பினை எடுத்து படிக்கலாம் என்பது குறித்து விரிவாக இந்த வீடியோ மூலம் தெரிந்துக்கொள்ளவும்.
வீடியோ
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |