2026 தைப்பூசம் எப்பொழுது? இந்த வருடம் நடக்கப்போகும் அதிசயம்
By Sakthi Raj
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு உலகமெங்கிலும் பக்தர்கள் ஏராளம். முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் ஏன் ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாள் என்றாலும் தைப்பூசம் வழிபாடு செய்வதற்கு மிகச்சிறந்த நாளாக இருக்கிறது.
இந்த தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் சிலர் விரதம் இருந்து பாதயாத்திரைகள் மேற்கொண்டு வழிபாடு செய்வார்கள். அப்படியாக 2026 ஆம் ஆண்டு தைப்பூசம் எப்பொழுது?
இந்த ஆண்டு தைப்பூசத்தின் சிறப்புகள் என்ன? என்று முருகப்பெருமானுடைய சிறப்புகளையும் தைப்பூசத்தினுடைய அற்புதங்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஆன்மீக பேச்சாளர் ஜே. எஸ். கே கோபி அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US