புரட்டி போடும் ராகு 2025-ல் திடீர் அதிர்ஷ்டத்தை சந்திக்க போகும் 3 ராசிகள் யார்?
நவகிரகங்களில் மிகவும் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் ராகு பகவான்.அதோடு,நவகிரங்களில் ராகு கேது இணைபிரியாதவர்களாக திகழ்கிறார்.இவர்கள் இருவரும் வெவ்வேறு ராசிகளில் செயல்பட்டாலும் ஒரே மாதிரியான பலனை தான் கொடுப்பார்.
மேலும் ராகு பகவான் ஒரு ராசியில் மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்து கொள்கிறார்.சனி பகவானுக்கு அடுத்தாக மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் ராகு பகவான்.அப்படியாக,கடந்த ஆண்டு ராகு பகவான் மீன ராசியில் அவருடைய பயணம் செய்தார்.
அந்த வகையில் 2025ல் ராகு அவருடைய இடத்தை மாற்றுகிறார்.ராகு பகவான் தாக்கம் 12 ராசிகளுக்கும் உண்டாக்கும்.இருப்பினும் சில ராசிகளுக்கு ஒரு வித தாக்கம் உண்டாக்குகிறார்.அவர்கள் எந்த ராசி என்று பார்ப்போம்.
தனுசு:
ராகு பகவான் தனுசு ராசியில் மூன்றாவது வீட்டிற்கு செல்கிறார்.இதனால் இவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்ப்பாராத நிகழ்வுகளை சந்திப்பார்கள்.இவர்களுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.உங்கள் திருமண விழாவில் ஏற்பட்ட சிக்கல் எல்லாம் விலகும்.பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.இறைவனின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
மேஷம்:
மேஷ ராசியில் 11வது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்ய உள்ளார்.இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணையால் நற்பலன்கள் பெறுவார்கள்.மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் வளரும்.சிலருக்கு நண்பர்களுடன் வியாபாரம் செய்யும் யோகம் உருவாகும்.பிள்ளைகளால் இவர்களுக்கு யோகம் உண்டாகும்.
கும்ப ராசி:
கும்ப ராசியில் முதல் வீட்டில் ராகு பகவான் இருக்கிறார்.இதனால் கும்ப ராசிகளுக்கு எல்லா துறையிலும் வெற்றிகள் கிடைக்கும்.பொருளாதாரத்தில் இவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |