2027 வரை சனியின் அருளால் கோடீஸ்வர யோகம் பெற போகும் 3 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமானதாக 9 கிரகங்கள் இறுகிறது. எல்லா கிரகங்களின் மாற்றம் நடக்கும் பொழுது ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மாற்றம் நடக்கும். அப்படியாக 9 கிரகங்களில் மிக முக்கியமானதாக சனி இருக்கிறது.
சனி அவருடைய ராசியை மாற்றும் பொழுது பல விதமான தாக்கம் உண்டாகும். அந்த வகையில் சனியின் மீன ராசி பயணத்தால் 2025 முதல் 2027 வரை கோடீஸ்வர யோகம் பெற போகும் 3 ராசிகள் யார் என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சனியின் மீன ராசியின் பயணம் இவர்களுக்கு மிக பெரிய மாற்றத்தை கொடுக்கும். கணவன் மனைவி இடையே நல்ல அன்பு உருவாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள் வியாபாரத்தை விரிவு படுத்துவார்கள். பண புழக்கம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சனியின் மீன ராசியின் பயணம் இவர்களுக்கு சொந்த வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் எல்லாம் விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடுகள் மனைகள் வாங்கும் யோகம் உண்டாகும். மனதில் சந்தோசம் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்பம் ராசிகாரர்களுக்கு இந்த சனியின் மீன ராசி பயணம் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் இத்தனை நாள் தவற விட்ட சந்தோசம் திரும்ப கிடைக்கும். பல வருட காலம் கைக்கு வராத தங்கி இருக்கும் பணம் உங்கள் கைகளுக்கு வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |