விருச்சிக ராசிக்காரர்கள் இந்த தொழில் செய்தால் மிகப்பெரிய அளவில் கோடீஸ்வர யோகம் பெறலாம்
ஜோதிடத்தை பொருத்தவரை செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட விருச்சிக ராசியினர் எப்பவும் தனித்துவமாக செயல்பட கூடியவர்கள்.
அந்த வகையில், அவர்களுக்கு எந்த தொழில் உகந்ததாக இருக்கும்? தொழில் செய்யும் பொழுது எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
விருச்சிக ராசியினர் குரு பகவானின் ஆதிக்கத்தால் இவர்கள் தங்கம் சார்ந்த முதலீடுகள் மற்றும் நிதி மேலாண்மை தொழில்கள் இவர்களுக்கு அதிக அளவில் லாபத்தை பெற்றுக் கொடுக்கும்.

மேலும், இவர்கள் புலனாய்வுத் திறன் அதிகம் கொண்டிருப்பவர்கள் என்பதால் சிசிடிவி பாதுகாப்பு தணிக்கை மற்றும் துப்பறியும் துறைகளில் இவர்கள் சிறந்து விளங்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.
மேலும், இவர்கள் தரவு மேலாண்மை ஆராய்ச்சி சமூக ஊடக விமர்சனங்கள் போன்ற துறைகளில் இவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் எப்பொழுதும் இருக்கும்.
அதேபோல், இவர்கள் கழிவு பொருட்களிலிருந்து ஒரு பயனுள்ள புதிய பொருட்களை உருவாக்கும் பொழுது அல்லது மின் கழிவு மறுசுழற்சி மற்றும் வள மீட்பு தொழில்கள் இவர்களுக்கு மிகவும் உகந்தவையாக இருக்கிறது.
மேலும், மனித வள மேம்பாடு மற்றும் பணியிட பாதுகாப்பு அதிகாரிகள் போன்ற பொறுப்புகளும் இவர்களுக்கு சிறப்பாக கை கொடுக்கக் கூடிய தொழிலாகும். இருப்பினும், இவர்கள் ரியல் எஸ்டேட் மற்றும் உணவகம் ஹோட்டல் போன்ற தொழிலில் ஈடுபடுவதை மட்டும் தவிர்ப்பது நல்லது.
அதோடு, இவர்கள் ஒரு தொழிலை துவங்குவதற்கு முன்பாக ஒரு நல்ல நிறுவனங்களில் பணியாற்றி அந்த நுணுக்களங்களை எல்லாம் இவர்கள் கற்றுத் தெரிந்த பிறகு இவர்கள் தொடங்குவது நல்லது.
அப்படியாக, விருச்சிக ராசியினர் அவர்களுடைய வாழ்க்கையில் எந்த தொழில் செய்தால் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |