உங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்ட நிறம் என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் எண் கணிதம் என்பது முக்கியமான நம்பிக்கையாகும். எண் கணிதம் கொண்டு நாம் ஒருவரின் எதிர்காலத்தை கணித்து விடலாம். அந்த வகையில் ஒருவர் பிறந்த தேதி ஆனது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
அதாவது ஒவ்வொருவர் பிறந்த தேதிக்கும் ஒவ்வொரு விஷயங்கள் அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் ஒருவர் பிறந்த தேதிக்கு எந்த நிறம் அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடியது? மேலும் ஒருவருக்கு உரிய அதிர்ஷ்ட நிறம் அணியும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய அளவில் வெற்றி அடைகிறார்கள்.
அதாவது அதிர்ஷ்டம் நிறமானது ஒருவர் வாழ்க்கையை மிகவும் பிரகாசமாக மாற்றக்கூடிய தன்மை கொண்டது. அப்படியாக எண் கணிதத்திற்கும் அதிர்ஷ்ட நிறங்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்புகள் பற்றியும், பல்வேறு ஆன்மீக தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட நிபுணர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |