தங்கம் என்பது ஒரு சேமிப்பு , ஒரு ஆபரணம் என்பதை தாண்டி அதிர்ஷ்டமான பொருளாகவும் நிறைய நேரங்களில் பார்க்கப்படுகிறது. அப்படியாக ஒரு சிலருக்கு இந்த தங்கம் வாங்கக் கூடிய யோகம் என்பது மிக இயல்பாக அமைந்துவிடும்.
ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் கைகளில் பணம் இருந்தாலும் தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்து விட்டால் ஏதேனும் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு வாங்கிய தங்கம் அடிக்கடி தொலைந்து போவதையும் நாம் பார்க்க முடிகிறது.
அப்படியாக எந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு தங்கம் தொலைய கூடிய அமைப்பு இருக்கும் என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் மீனாட்சி தேவி அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US