12 ராசிகளில் எந்த ராசியினர் அரசாலும் ராசிகள்.. யார் அடிபணிந்து செல்வார்கள் ?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்களுக்கும் உண்டு. அதை நாம் தெரிந்து கொள்ளும்போது நமக்கு பலவிதமான உண்மைகளும் ஆச்சரியப்படக் கூடிய சில விஷயங்களும் கிடைக்கும்.
அந்த வகையில், 12 ராசிகளில் எந்த ராசிகளுக்கு அரசாலும் தன்மையும் அடிபணியும் தன்மையும் அதிகம் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

அரசாளும் ராசிகள் யார்:
சிம்மம்:
இவர்கள் தன் பேச்சை அடுத்தவர் கேட்க வேண்டும் என்று அதிக அளவில் அதிகாரம் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம்:
இவர்களுடைய பேச்சுக்கு யாரும் பதில் பேசக் கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள்.
மகரம்:
இவர்கள் யாருடைய பேச்சுக்கும் செவி சாய்க்க மாட்டார்கள்.
மிதுனம்:
இவர்கள் ஒருவரை பேச விடுவதே இல்லை. இவர்கள் சொல்வது தான் சரி என்று நிற்பார்கள்.
அடிபணியும் ராசிகள்:
கடகம்:
இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுடைய உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதால் இவர்கள் அடிபணிந்து செல்லக்கூடிய நிலை உருவாகின்றது.
மீனம்:
இவர்களுக்கு எப்பொழுதும் ஒருவரை நாம் எதிர்த்து நின்றால் காரியம் கெட்டுவிடுமோ என்ற ஒரு பயம் இருக்கும்.
ரிஷபம், துலாம், கும்பம்:
இவர்கள் வீண் விவாதங்களை தவிர்க்க நினைக்கக் கூடியவர்கள். எல்லோருடைய நட்பையும் விரும்பக் கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |