உங்கள் ராசி படி கஷ்டம் என்றால் உடனடியாக வந்து உதவக்கூடிய ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj Jul 23, 2026 08:30 AM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒரு ராசிக்கும் மாற்ற சில ராசிக்கும் ஒரு நல்ல பிணைப்பு ஏற்படுகிறது. அவர்களை அறியாமலே இந்த இரு ராசியினரும் ஒரு நல்ல பந்தத்தில் ஈடுபடுவதை நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில், ஒரு ராசிக்கு கஷ்டம் என்றால் எந்த ராசியினர் உடனடியாக வந்து உதவக் கூடியவர் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:

இவர்களுக்கு கும்பம், சிம்மம், மற்றும் விருச்சிக ராசியினர் எப்பொழுதும் உடன் நின்று அவர்களுடைய துன்பங்களில் கை கொடுப்பவராக இருக்கிறார்கள்.

ரிஷபம்:

இவர்களுக்கு கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் எப்பொழுதும் இவர்களைப் பற்றி புரிந்து கொண்டு இவர்களுக்காக நிறுத்த கூடியவர்கள்

மிதுனம்:

இவர்களுக்கு சிம்மம், கன்னி, மேஷம் இந்த ராசியினர் இவர்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ராசிகளாகவே இருக்கிறார்கள்.

கடகம்:

இவர்களுக்கு ரிஷபம், துலாம், மீனம் எப்பொழுதும் உறுதுணையாகவும் ஆறுதலாகவும் இருக்கக்கூடிய ராசிகளாக இருக்கிறார்கள்.

இந்த ராசியில் பிறந்த பெண்கள் மனைவியாக கிடைத்தால் கணவன் கொடுத்து வைத்தவராம்

இந்த ராசியில் பிறந்த பெண்கள் மனைவியாக கிடைத்தால் கணவன் கொடுத்து வைத்தவராம்

சிம்மம்:

இவர்களுக்கு கும்பம், மகரம், விருச்சிகம் எப்போதும் ஒரு நல்ல நட்பாகவும் எப்பொழுதும் இவர்களுக்காக எதையும் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

கன்னி:

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு துலாம், கும்பம், தனுசு ஆகிய ராசியினர் எப்பொழுதுமே இவர்களுக்காக இரவு பகல் பாராமல் உடன் இருப்பவர்கள்.

உங்கள் ராசி படி கஷ்டம் என்றால் உடனடியாக வந்து உதவக்கூடிய ராசிகள் யார் தெரியுமா? | Which Zodiac Will Help You In Difficult Times 

துலாம்:

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மகரம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசியினர் எப்பொழுதும் இவர்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ராசியாக இருக்கிறார்கள்,

விருச்சிகம்:

இவர்களுக்கு கும்பம், கன்னி, கடகம் ஆகிய ராசிகள் இவர்களை புரிந்து கொண்டு துன்ப காலங்களில் இவர்களுடன் பயணிக்க கூடியவர்கள்.

தனுசு:

மிதுனம், மேஷம், மீனம் இந்த ராசியில் பிறந்தவர்கள் இவர்களை நன்றாக புரிந்து கொள்ள கூடியவர்களாகவும். இவர்களுக்காக வாழக்கூடிய நண்பர்களாகவும் இருப்பார்கள்.

மகரம்:

இந்த ராசியினருக்கு கும்பம், கடகம், மேஷம் ஆகியராசியினர் எப்பொழுதும் இவர்களைப் புரிந்து கொண்டு இவர்களுக்காக நிற்கக் கூடியவர்கள்.

12 ராசிளும் யாரை தங்கள் ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள் தெரியுமா?

12 ராசிளும் யாரை தங்கள் ஆயுள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள் தெரியுமா?

கும்பம்:

இந்த ராசிக்கு சிம்மம், மகரம், விருச்சிகம் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கக்கூடியயவர்கள்.

மீனம்:

இவர்களுக்கு கும்பம், கன்னி, ரிஷபம் ஆகிய ராசிகள் எப்பொழுதும் இவர்களுக்காக போராடக்கூடியவர்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US