2025 ஆம் ஆண்டு சனி பகவானால் பிரபலமாகப் போகும் ராசிகள் யார்?
2025ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ளது.அப்படியாக பலரும் வருகின்ற ஆண்டு என்ன அதிசயங்கள் ஆச்சிரியங்கள் ஒளித்து வைத்து இருக்கிறது என்று ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.காரணம் கிரக மாற்றங்கள் தான்.
ஒவ்வொரு வருடம் மாறும் பொழுதும் கிரகங்கள் அதனுடைய வேலையை சரியாக செய்யும்.அதனால் சிலருக்கு சாதகமாக அமையலாம்.சிலருக்கு பாதகமாக போகலாம்.மேலும் கிரகங்கள் என்று எடுத்து கொண்டால் அதில் அனைவரும் பயம் கொள்ளும் கிரகமாக சனிபகவான் உள்ளார்.
சனி பகவான் ஒவ்வொரு மனிதனுடைய குரு என்றே சொல்லலாம்.அவர் தக்க சமயத்தில் ஒரு மனிதனின் ஆணவத்தை அடக்கி நல்லவழி படுத்துவார்.அதே போல் சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுவார்கள்.
சனி பகவான் அதிர்ஷடம் வழங்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டால் கட்டாயம் அந்த ராசியினர் மிகப்பெரிய சந்தோஷத்தில் மூழ்கி ஆனந்தமாக இருப்பார்கள்.
அப்படியாக வருகின்ற 2025 ஆம் ஆண்டு சனி பகவானால் பிரபலம் ஆக போகும் ராசிகள் யார்?அவர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி அமையும் என்று காணொளி வாயிலாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் இராம்ஜி அவர்கள்.அதை பற்றி பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |