தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் கட்டாயம் இது நடக்குமாம்? என்ன தெரியுமா?
இந்த உலகம் பல மர்மமான விஷயங்களையும் பல அதிசயங்களையும் கையில் வைத்திருக்கிறது. அப்படியாக நாம் தஞ்சை பெரிய கோவிலை எடுத்துக் கொண்டோம் என்றால் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் அங்கு சென்று வர அவர்களுடைய பதவிகள் பறி போகுவதை நாம் பார்க்க முடிகிறது.
இதற்கு பின்னால் ஆன்மீக ரீதியான சில முக்கியங்களும் ஜோதிட ரீதியாக சில அம்சங்களும் இருப்பதாக சொல்லுகிறார்கள்.
அப்படியாக, யார் தஞ்சை கோவிலுக்கு செல்லலாம்? யார் சென்றால் கட்டாயமாக அவர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் என்று நம்முடைய நீண்ட நாள் குழப்பங்களுக்கு பதில் தரும் வகையிலும் ஜோதிட ரீதியாக கிரகங்கள் எவ்வாறு செயல்படுகிறது?
கிரகங்களை நாம் எவ்வாறு இன்னும் வலுப்படுத்துவது என்பதை பற்றி பல்வேறு ஜோதிட தகவல்கள்மற்றும் ஆன்மீக தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல க்ரியா ஜோதிடர் சரண்யா அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |