ஜாதக ரீதியாக யாருக்கு கட்டாயம் இரண்டு திருமணங்கள் நடக்கும்
ஜோதிடம் என்பது நிறைய நேரங்களில் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய அம்சமாகவே இருக்கிறது. அதாவது நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்கள் கடந்த காலத்தில் நடந்த விஷயங்கள் என்று அனைத்தையும் நாம் ஜோதிடம் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் ஜோதிடம் என்பது மனிதருடைய வாழ்க்கையில் அவ்வளவு இணக்கமாக தொடர்பு கொண்டிருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது. அந்த வகையில் திருமணம், குழந்தை, தொழில் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என்று எல்லாவற்றையும் நாம் ஜாதகம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அப்படியாக ஒரு சிலருக்கு திருமணம் என்பது இரண்டு திருமணங்களாக அமைந்துவிடும். இதை நிச்சயம் நாம் ஜாதகம் பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம். அப்படியாக யாருக்கு இரண்டு திருமண அமைப்பு இருக்கும்?
மேலும் ஜோதிட ரீதியாக சாதாரண மனிதர்கள் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பற்றியும் முழு விவரமாக ஜோதிடத்தை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராஜநாடி பார்த்திபன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்த தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |