மீன ராசிக்காரர்கள் இந்த விஷயங்களை செய்தால் 100% வெற்றி உறுதியாம்
ஜோதிடத்தில் குரு பகவானை ஆதிக்கத்தை பெற்ற மீன ராசியினர் நேர்மையான குணம் கொண்டவர்கள், அப்படியாக, மீன ராசியினருக்கு எதிரி ராசிகள் யார்? எந்த ராசியினர் அதிர்ஷ்டம் தருவார்கள் என்று பார்ப்போம்.
பொதுவாக, மீன ராசியினருக்கும் கும்ப ராசியினருக்கு நல்ல ஒற்றுமை இருக்கும். மேலும், மீன ராசியினர் நீர் ராசி என்பதால் இவர்கள் ஒரு இடத்தில் நிலையான தன்மையோடு இருக்க மாட்டார்கள். அதாவது, ஒரு துறையில் இவர்கள் சாதனை செய்து விட்டார்கள் என்றால் அதை விரைவில் கைவிட்டு அடுத்த தொழிலுக்கு சென்று விடுவார்கள்.
அப்படியாக, மீன ராசிக்கு ஒத்துவரக்கூடிய ராசியாக கடகம் மற்றும் விருச்சிக ராசியினர் இருக்கிறார்கள். அதோடு மீன ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடிய ராசியாக கடகம் இருக்கிறார்கள். மீன ராசியை பொறுத்தவரை சந்திரன் தான் இவர்களை உயர்ந்த இடத்திற்கு கூட்டி சென்று அழகு பார்க்கக்கூடியவர்கள்.
அதேபோல் நீர் ராசியாக இருக்கக்கூடிய கடகம், மீனம் விருச்சிகம் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில் சிறந்தவராக இருப்பார்கள். அப்படியாக, நீர் ராசியாக இருக்கும் மீன ராசிக்கு காற்று ராசியினர் ஒத்துவராத ராசியாக இருக்கிறார்கள்.
அந்த வகையில் காற்று ராசியாக உள்ள மிதுனம், துலாம் கும்பம் ராசியினர் மீன ராசிக்கு செட் ஆகாதவர்களாக இருக்கிறார்கள். மேலும், மீன ராசியினர் எதை பின்பற்றினால் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடி வரும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |