மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு திருமண வாழ்க்கை தாமதமாகும் தெரியுமா?

By Sakthi Raj Sep 10, 2026 04:31 AM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு முக்கிய அம்சங்கள் இருக்கும். அந்த வகையில், மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கு யாருக்கு தாமத திருமணம் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

12 ராசிகளில் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்ற ராசிகள் இவர்கள் திருமணத்தில் தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் சந்திரன், சனி சேர்க்கை சூரியன் ஏழாம் இடத்தில் இருப்பது ஆகியவையும் திருமணத்தில் தாமதத்தை ஏற்படுத்தலாம்.

அதேபோல், 7ஆம் வீட்டிற்கு 11 ஆம் இடத்திற்குறிய கிரகத்தின் திசை வரும் பொழுது ஒருவருக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு திருமண வாழ்க்கை தாமதமாகும் தெரியுமா? | Who Wil Get A Late Marriage According 12 Zodiac

12 லக்னங்கள் அடிப்படையில் ஒருவரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

12 லக்னங்கள் அடிப்படையில் ஒருவரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

தாமத திருமணத்திற்கு பரிகாரம் என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது ஒவ்வொரு ராசிக்கும் குலதெய்வம் மற்றும் குறிப்பிட்ட தெய்வ வழிபாடுகள் அவர்களுடைய வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய தடைகளை முற்றிலும் விளக்கக் கூடியதாக உள்ளது.

அவர்களை சென்று வழிபாடு செய்கின்ற பொழுது திருமணத்தில் இருக்கக்கூடிய தாமதத்தை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகளை பெறுகிறார்கள். மேலும் 12 ராசிகளின் திருமண தாமதம் ஏன் வருகிறது என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நாம் இந்த காணொளியில் பார்த்த தெரிந்து கொள்வோம்.

 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US