தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர் யார் தெரியுமா ?

By Sakthi Raj Sep 03, 2026 04:45 AM GMT
Report

ஜோதிட ரீதியாக தனுசு ராசிக்காரர்களுக்கு எந்த உறவுகள் மிகவும் ஆறுதலாகவும் யார் மிகவும் சவால்களை கொடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று பார்ப்போம். தனுசு ராசிக்காரர்கள் அதிக லட்சியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

எதையும் அதிகமாக எதிர்பார்க்கக்கூடிய குணம் இவர்களிடம் இருக்கும். மேலும், இவர்கள் தீவிரமாக சிந்திக்க கூடியவர்கள். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் தாயின் ஆதரவு இருக்கும். ஆனால், தாய் பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து அது மாறுபடுகிறது.

இவர்களுக்கு தந்தையிடமிருந்து மிகப்பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. உடன்பிறப்புகள் என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது அவிட்ட நட்சத்திரக்காரர்களாக இருக்கின்ற பொழுது உடன்பிறப்புகள் இவர்களுக்கு எப்பொழுதும் உதவியாக இருப்பார்கள்.

தீய சக்திகளை விரட்ட நீரை பயன்படுத்துவது எப்படி தெரியுமா?

தீய சக்திகளை விரட்ட நீரை பயன்படுத்துவது எப்படி தெரியுமா?

மேலும், தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கை உடன் தேவையில்லாத கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும். தங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கை சுற்றிலும் குழந்தைக்காகவே இருக்கிறது.

அவர்கள் வழியாக சில உணர்ச்சிகரமான சவால்களை இவர்கள் சந்திக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகளை சற்று குறைத்துக் கொண்டு இருப்பதில் கவனம் செலுத்தினாலே இவர்கள் அதிக அளவில் பிரச்சனை இல்லாமல் வாழலாம்.

மேலும், இவர்கள் வாழ்க்கை பற்றிய பலனை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US