12 ராசிகள் படி உங்களுடைய திருமணத்தை எந்த உறவு முடிவு செய்வார்கள் தெரியுமா?

By Sakthi Raj Aug 16, 2026 06:16 AM GMT
Report

ஜோதிட ரீதியாக 12 ராசிகளுக்கு ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த 12 ராசிகளின் நிலை வைத்து நாம் அவர்களுடைய குடும்ப நிலை அவருடைய வாழ்க்கை சூழல் எப்படி இருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் ஒருவருடைய திருமணத்தை 12 ராசிகள் அடிப்படையில் எந்த உறவு முடிவு செய்வார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:

இவர்களுடைய திருமணத்தை பெரும்பாலும் அம்மா முடிவு செய்கிறார்கள்.

ரிஷபம்:

இவர்களுடைய திருமணத்தை 200% அவர்களுடைய தந்தையால் தேர்ந்தெடுக்க கூடியதாக இருக்கிறது.

பெண்கள் வீடுகளில் அவசியம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்புகள் என்ன?

பெண்கள் வீடுகளில் அவசியம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்புகள் என்ன?

மிதுனம்:

இவர்களுடைய திருமணத்தை நாற்பது சதவீதம் அம்மாவும், 30 சதவீதம் அவருடைய தந்தையும் தேர்ந்தெடுக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.

கடகம்:

80 சதவீதம் இவர்களுடைய தேர்வாகவே இருக்கிறது.

12 ராசிகள் படி உங்களுடைய திருமணத்தை எந்த உறவு முடிவு செய்வார்கள் தெரியுமா? | Who Will Decide Your Wedding According 12 Zodiac

சிம்மம்:

100% இவர்களுடைய அம்மா இவர்களுடைய திருமணத்தை உறுதி செய்கிறார்கள்.

கன்னி:

90 சதவீதம் இவர்களுடைய முடிவு தான் அங்கு எடுக்கப்படுகிறது.

துலாம்:

நூறு சதவீதம் எல்லோருடைய சம்மதம் பெற்று இவர்களுடைய திருமணம் நடக்கிறது.

விருச்சிகம்:

90% இவர்களுடைய முடிவு தான் இங்கு முக்கியமாக உள்ளது.

மேஷ ராசியினர் யாருக்காகவும் எதற்காகவும் இந்த ஒரு விஷயத்தை விட்டு தர மாட்டார்களாம்

மேஷ ராசியினர் யாருக்காகவும் எதற்காகவும் இந்த ஒரு விஷயத்தை விட்டு தர மாட்டார்களாம்

தனுசு:

100% இவர்களுடைய திருமணம் பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்கிறது.

மகரம்:

100 சதவீதம் தந்தையின் முடிவுவால் திருமணம் முடிவு செய்யப்படுகிறது.

கும்பம்:

90 சதவீதம் இவர்களுடைய முடிவால் திருமணம் நடக்கிறது.

மீனம்:

100% இவர்களுடைய முடிவால் திருமணம் நடக்கிறது.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US