எம்.ஜி.ஆர் ஒரு மிகப்பெரிய முருக பக்தர் தெரியுமா?
மனிதர்கள் அவர்களுடைய வாழ்நாளை மகிழ்ச்சியாக மற்றும் நல்ல முறையில் கடத்திச் செல்வதற்கு இறைவனுடைய அருள் மிகவும் அவசியம்.
அந்த வகையில் நாம் ஆன்மீகத்தில் ஈடுபாடு செலுத்த தொடங்கி விட்டோம் என்றால் நம் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் நம் ஆன்மாவுக்குள் நடக்கின்ற பல்வேறு அதிசயங்களையும் நாம் காணலாம்.
அப்படியாக முருக பக்தர்களுக்கு முருகப்பெருமான் வழங்கும் அற்புதமான ஆசீர்வாதம் பற்றியும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் கிடைக்கும் நன்மை தீமைகள் என்ன? என்பதை பற்றி பல்வேறு முருக பக்தர்களுடைய வாழ்க்கை வரலாறுகளைக் கொண்டு நமக்கு முருகப்பெருமானின் அற்புதங்களை எடுத்துரைக்கிறார் பிரபல ஜோதிடர் மற்றும் பேச்சாளகமான ஜே.எஸ்.கே கோபி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







