குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை
ஒரு மனிதனின் அடையாளம் அவரின் பெயர். அதாவது அந்த பெயர் பொருத்தும் அவர்களின் குணாதிசயம், வாழ்க்கை முறை மாறும் என்று ஜோதிடத்தில் நம்ப படுகிறது. அதாவது, எந்த பெயரை வைத்து ஒருவரை அழைகின்றமோ அந்த பெயரின் ஆற்றல் அந்த நபருக்கு அதிக தாக்கத்தை உண்டு செய்யும் என்கிறார்கள்.
அதனால், ஜோதிடத்தில் நாம் பெயர் வைக்கும் பொழுது அவர்களின் ஜாதகம் பார்த்து கிரக சூழ்நிலைக்கு ஏற்ப பெயர் வைத்தால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சில சிக்கல்களை தவிர்க்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதோடு சிலருக்கு அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் துன்பத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல், திடீர் என்று பெயரை மாற்ற வேண்டும் என்று எண்ணம் உருவாகும்.
அப்படி பெயர் மாற்ற வேண்டும் என்று நினைத்து பெயர் மாற்றினால் அந்த பெயரின் தாக்கம் எந்த வகையில் அவர்களுக்கு வாழ்க்கையிலும் தொழிலும் மாற்றத்தை உண்டு செய்யும் என்று நம்மோடு பல முக்கியமான ஜோதிட விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெறிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |