ஒரு வருடத்தில் மொத்தம் எத்தனை சுபமுகூர்த்த தினம் தெரியுமா?

By Sakthi Raj Feb 06, 2026 04:03 AM GMT
Report

 ஜோதிடத்தில் எண் கணிதம் மிக முக்கியமானதாக உள்ளது. அதாவது எண் கணிதமும் நம் வாழ்க்கையில் அவ்வப்பொழுது பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் திருமணம் செய்யும் பொழுது, அல்லது வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடத்தும் பொழுது என்று சரியான மற்றும் நமக்கு உகந்த எண் கணிதம் தேர்வு செய்து நடத்த வேண்டும் என்பது மிகவும் அவசியம் ஆகிறது.

மேலும், ஒரு வருடத்தில் 5 சுபமுகூர்த்தம் தினம் தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த தினத்தில் நாம் திருமணம் செய்யும் பொழுது தான் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

இந்த ராசியினர் தவறியும் வெள்ளி அணிவதை தவிர்க்க வேண்டுமாம்

இந்த ராசியினர் தவறியும் வெள்ளி அணிவதை தவிர்க்க வேண்டுமாம்

அப்படியாக, எண் கணிதம் ஏன் நம் வாழ்க்கையில் முக்கியமானது என்று பல்வேறு முக்கிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல எண் கணித நிபுணர் லட்சுமி அவர்கள்.

அதை பற்றி பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US