சூரிய கிரகணத்தின் பொழுது எதற்காக கோவில் நடை சாத்தப்படுகிறது தெரியுமா?
ஒவ்வொரு வருஷமும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் நிகழ்வது இயல்பான ஒன்றாகும். அப்படியாக கிரகண நேரங்களில் நாம் பல்வேறு விஷயங்களை கடைப்பிடித்து பின்பற்றுவோம்.
அதிலும் முக்கியமாக கோயில் நடைகள் இந்த கிரகண காலங்களில் சாத்தப்படுகிறது.இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணங்கள் பலருக்கும் தெரிவதில்லை.
அப்படியாக சூரிய கிரகணம் சந்திர கிரகணம் நிகழும் பொழுது எதற்காக கோவில் நடை சாத்தப்படுகிறது என்றும் ஆன்மீக ரீதியாக ஒரு மனிதன் அவனை உணர்ந்து கொள்வதற்கு எந்த மாதிரியான விஷயங்களை அவன் பின்பற்ற வேண்டும் என்றும் ஆன்மீகம் சார்ந்த பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து நான் தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







