நாளை ராசி பலன் (06-10-2025)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு வெளியூர் ஊர்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கும் யோகம் உண்டாகும். வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்ளுங்கள்.
ரிஷபம்:
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் நிலை உண்டாக்கும். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம்:
சிலருக்கு அலுவலகத்தில் சில எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்கும் நிலை உண்டாகும். கடன் வாங்கும் நிலை உண்டாகலாம். எதிர்பார்த்த இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
கடகம்:
சிலருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக ஏற்பட்ட கஷ்டங்கள் விலகி செல்லும். பண தட்டுப்பாடு விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
சிம்மம்:
உங்கள் செயல்களுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைகள் விலகும். உடன் பிறந்தவர்களிடம் ஆறுதலை பெறுவீர்கள். நண்பர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும்.
கன்னி:
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஏற்ற மதிப்புகள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெரும் நாள்.
துலாம்:
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகலாம். சிலருக்கு மருத்துவ செலவை சந்திக்க நேரலாம். தடைகளை தாண்டி வெற்றி பெரும் நாள்.
விருச்சிகம்:
சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தின் பொழுது சில சிக்கலைகளை சந்திக்கலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
தனுசு:
தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நெருக்கடி விலகும்.செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் தேடி வரும்.
மகரம்:
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கேட்ட இடத்தில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைப்பதில் சில சிரமங்கள் உண்டாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
கும்பம்:
விருப்பம் பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். மனத்தெளிவு உண்டாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். புதிய முயற்சியில் இறங்கும் முன் நன்றாக யோசிக்கவும்.
மீனம்:
சிலருக்கு அலைச்சல் உண்டாகும். நீங்கள் நினைப்பது நடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகளை செய்வதை தவிருங்கள். பண விவகாரங்களில் கவனம் தேவை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







