வாஸ்து: தங்கத்திற்கு இணையான ஜீரகத்தின் நன்மைகள் தெரியுமா?
பொதுவாக வாஸ்து என்பது அனைவரது வாழ்க்கையில் தொடர்பு கொண்ட விஷயம். காரணம் வாஸ்து நம்முடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது. நம்முடைய செயல் சிந்தனை வளர்ச்சிக்கு காரணமாக வாஸ்து அமைய பெற்று இருக்கிறது என்றே சொல்லலாம்.
வாஸ்து சரி இல்லாத வீட்டில் கட்டாயம் எப்பேர்ப்பட்ட புத்திசாலியாக இருந்தாலும் ஒரு கலக்கம் கண்டுவிடுவார்கள். அதே, போல் தான் வாஸ்து சரியாக அமைந்த வீட்டில் எல்லாம் எளிதாக நடக்கும். பலருக்கும் இந்த வாஸ்து பற்றிய விழிப்புணர்வு காலம் கடந்த பிறகே வருகிறது.
பிறகு தான் அவர்கள் ஜோதிடர்களை தேடி செல்கிறார்கள். ஆக, வாஸ்து சரி இல்லை என்றால் கட்டாயம் நமக்கு ஏதேனும் அறிகுறி காட்டிவிடும் அல்லது நாமே உணர்ந்து கொள்ள முடியும் அந்த வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறது என்று.
அதனால் அந்த வேளையில் கட்டாயம் ஒரு வாஸ்து நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்று வாழ்க்கையை சரி செய்து கொள்வது வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நன்மையாக அமையும் என்று வாஸ்து பற்றிய பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணாதேவி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |