வீடுகளில் உள்ள எதிர்மறை தடைகளை உடைக்க செய்ய வேண்டிய வாஸ்து பரிகாரங்கள்
வாஸ்து என்பதை நாம் ஒரு பொழுதும் சாதாரணமாக எடுத்து விடக்கூடாது. காரணம் வாஸ்து நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல வகையான மாற்றங்களை கொடுக்க கூடியது. வாஸ்து சரியாக இருக்க நமக்கு செல்வங்கள் அதிகரிக்கும்.
அதுவே வாஸ்து குறைபாடுகள் கொண்டு இருக்க நமக்கு வாஸ்துவால் நிறைய பிரச்சனைகள் அன்றாட வாழ்க்கைகளில் குடும்பங்களும் சந்திக்க நேரம். அப்படியாக வாஸ்து பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபட என்ன செய்ய வேண்டும்?
வாஸ்து பிரச்சனையை சரி செய்வதற்காக முதலில் அந்த குடும்பத்தினர் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்? என்று வாஸ்து பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







