காரிய தடை நீங்க 12 ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய கணபதி

Report

முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியான நாள் தான் விநாயகர் சதுர்த்தி.அன்றைய நாளில் விநாயகருக்கு பிடித்த அவல் பொறி கொழுக்கட்டை படைத்து வழிபாடு செய்வோம்.

அபப்டியாக எவர் ஒருவர் விநாயகரை மனதில் நினைத்து காரியம் தொடங்குகிறாரோ அவருக்கு வாழ்க்கையில் காரிய தடை என்பதே இல்லை.

அந்த வகையில் சாஸ்திர ரீதியாகவும் எந்த ஒரு காரியம் தொடங்கும் முன் தங்கு தடை இன்றி நல்ல முறையில் அமைய விநாயகர் வழிபாடு மேற்கொள்வோம்.மேலும் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு விநாயகர் விஷேசமானவராக இருக்கிறார்.

அவர்கள் அவரை வணங்க வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்கும்.இப்பொழுது 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கணபதியை பற்றி பார்ப்போம்.

காரிய தடை நீங்க 12 ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய கணபதி | Worship Of Ganapathy For 12 Zodiac Sign

மேஷம் -வீர கணபதி

ரிஷபம் -ஸ்ரீவித்யா கணபதி

மிதுனம்-லட்சுமி கணபதி

கடகம்-ஹேரம்ப கணபதி

சிம்மம் -விஜய கணபதி

கன்னி- மோகன கணபதி

ஆறு மாதம் ஒரு முறை நிறம் மாறும் விநாயகரின் அதிசய கோயில்

ஆறு மாதம் ஒரு முறை நிறம் மாறும் விநாயகரின் அதிசய கோயில்


துலாம்-வெற்றி கணபதி

விருச்சகம்-சக்தி கணபதி

தனுசு-சங்கடஹர கணபதி

மகரம்-யோக கணபதி

கும்பம்-சித்தி கணபதி

மீனம்-பால கணபதி

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US