இந்த ராசியில் பிறந்தவர்கள் யாருக்காகவும் அவர்களை மாற்றிக் கொள்ள மாட்டார்களாம்

By Sakthi Raj Aug 29, 2026 02:00 PM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அந்த வகையில், யார் ஒருவர் தங்களுடைய குணாதிசயங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

சிம்மம்- மேஷம் -கும்பம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் யாராவது ஒருவர் சொன்னால் நான் அதை உடனடியாக கேட்டுக்கொள்ள வேண்டுமா என்கின்ற ஒரு குணாதிசயம் இருக்கும். இவர்களுக்கு பிடித்தால் மட்டுமே ஒருவரிடம் பழகுவார்கள். இல்லையென்றால் விட்டு விலகிவிடுவார்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் யாருக்காகவும் அவர்களை மாற்றிக் கொள்ள மாட்டார்களாம் | Zodiac In This Character Never Change For Anyone

ஒரு வீட்டில் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒரு வீட்டில் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

மிதுனம் -துலாம்- கடகம்:

இவர்கள் யாருக்காகவும் எதற்காகவும் அவர்களுடைய குணாதிசயத்தை மாற்றிக் கொள்வது கிடையாது. பிடித்தால் மட்டுமே அவர்களிடம் பேசுவார்கள். போட்டி பொறாமைகள் இருக்கின்ற இடத்தில் இவர்கள் தங்குவதில்லை.

விருச்சிகம்-மகரம்-மீனம் ஆகிய ராசியில் பிறந்தவர்கள் அவர்களுடைய மனசாட்சி என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் கேட்பார்கள். இவர்களிடம் சென்று நாம் சில விஷயங்களை சொல்லி நம் வழிக்கு கொண்டுவர முடியும் என்று நினைத்தால் கட்டாயம் அது நடக்காது.

இந்த ராசியில் பிறந்தவர்கள் யாருக்காகவும் அவர்களை மாற்றிக் கொள்ள மாட்டார்களாம் | Zodiac In This Character Never Change For Anyone

மனிதர்கள் உதறி சென்றாலும் கருப்பா என்றால் கூப்பிட குரலுக்கு ஓடி வரும் காவல் தெய்வம்

மனிதர்கள் உதறி சென்றாலும் கருப்பா என்றால் கூப்பிட குரலுக்கு ஓடி வரும் காவல் தெய்வம்

ரிஷபம்- கன்னி- தனுசு:

இந்த ராசியில் பிறந்தவர்கள் பிறருடைய பேச்சுக்களை எப்பொழுதும் எந்த நேரத்திலும் கேட்க மாட்டார்கள். அதிலும் ஒருவர் நல்லது சொன்னால் மட்டும்தான் இவர்கள் மனம் பலமுறை ஆராய்ந்து ஏற்றுக்கொள்கிறது. அதுவரை இவர்கள் எதையும் ஏற்றுக் கொள்வதில்லை. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US