நாளைய ராசி பலன் (30-09-2026)

Report

மேஷம்:

இன்று உங்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்தவர்கள் விலகி செல்வார்கள். குடும்பத்தில் பெரியவரின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. சமூதாதயத்தில் நற்பெயர் கிடைக்கும்.

ரிஷபம்:

இன்று தொழில் ரீதியாக ஒரு சில எதிரிகள் உருவாகலாம். வீடுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தாய் உடல் நிலையில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

மிதுனம்:

இன்று உங்கள் எதிர்கால வாழ்க்கையை பற்றிய குழப்பமும் பயமும் வரலாம். உங்களின் சிந்தனைகளில் தெளிவாக இருக்க வேண்டும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசிப்பீர்கள்.

ஒரு வீட்டில் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒரு வீட்டில் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

கடகம்:

உங்களுடைய வாழ்க்கையில் திடீர்னு திருப்புமுனை உண்டாகும். மனக் கவலைகள் விலகும். கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள்.

சிம்மம்:

இன்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பூர்விக இடத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும். கேட்ட இடத்தில் உதவிகள் வரும்.

கன்னி:

வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள்.

18 வருஷத்திற்கு பிறகு உருவாகும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. கேதுவால் பொற்காலம் யாருக்கு?

18 வருஷத்திற்கு பிறகு உருவாகும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. கேதுவால் பொற்காலம் யாருக்கு?

துலாம்;

எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:

சொந்தங்களால் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகும். வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவையும் தெரிவிப்பார். குடும்பத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

தனுசு:

உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். பிடித்த விஷயங்களை செய்வீர்கள்.

மகரம்:

இன்று உங்களுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் விலகும்.

கும்பம்:

திடீர் திருப்பங்களை சந்திப்பீர்கள். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப பிரச்சனை விலகும்.

மீனம்:

எதிர்பாராத இடங்களில் இருந்து உங்களுக்கு நற்செய்தி வந்து சேரும். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். பிள்ளைகள் வாழ்க்கையில் இருந்தால் சங்கடம் விலகும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US