பணத்தை கொட்டி தீர்க்க போகும் சுக்கிர பகவான்-அதிர்ஷ்டம் பெரும் 3 ராசிகள் யார்?
ஜோதிடத்தில் 9 கிரகங்களில் சுக்கிர பகவான் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார்.ஒருவற்கு சுக்கிர பகவான் நல்ல முறையில் இருந்தால் தான் அந்த நபருக்கு சமுதாயத்தில் மதிப்பு உயரும்.அதோடு அவர்கள் வாழ்க்கையில் செழிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
அப்படியாக சுக்கிர பகவான் வருகின்ற மார்ச் 23ஆம் தேதி மீன ராசியில் நுழைகிறார்.இதனால் ஒரு சில ராசிகளுக்கு அவர்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு யோகங்கள் கொடுக்க போகிறது.அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் எந்த ஒரு பாதிப்பும் அடையமாட்டார்கள்.அவர்களுக்கு தொழிலும் தனிப்பட்ட வாழ்விலும் நல்ல மாற்றம் இருக்கும்.ஒரு சிலருக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த வருவாய் வரும்.குடும்பத்தில் மன அமைதியும் தைரியமும் பிறக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் இவர்களுக்கு நீண்ட நாள் கவலைகள் விலகும்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவார்கள்.ஒரு சிலர் வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.நகை,வண்டி வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் மனதில் நேர்மறையான சிந்தனை ஏழும்.இதுவரை பார்த்திடாத அதிர்ஷ்ட யோகத்தை பெறுவார்கள்.காதல் வாழ்வில் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இது பொற்காலம்.வீட்டில் காதலுக்கு நல்ல ஆதரவு கொடுப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |