இந்த ராசியினர் திருப்பதிக்கு அடிக்கடி சென்றால் ஆபத்து
திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வர வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்கும் என்பார்கள்.அதாவது திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் அமையும் என்ற பழமொழி எல்லாம் இருக்கிறது.
அப்படியாக அந்த ஏழுமலையானை குறிப்பிட சில ராசிக்காரர்கள் அடிக்கடி சென்று சுவாமி தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.அதை பற்றி பார்ப்போம்.
அதாவது இந்த மூன்று ராசிக்காரர்களும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திருப்பதி சென்று வரலாம் என்கிறார்கள்.அடிக்கடி சென்று வணங்குதல் கூடாது என்கிறார்கள்.
அதில் சிம்ம ராசி, தனுசு ராசி, கும்ப ராசி ஆகிய 3 ராசிக்காரர்கள் திருப்பதிக்கு ஆண்டுக்கு ஒரு முறை செல்லலாம் என்கிறது சாஸ்திரம். இந்த மூன்று ராசியும் அடிக்கடி திருப்பதி செல்ல பணத்தட்டுப்பாடு வாழ்க்கையில் ஏற்படலாம் என்கிறார்கள்.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.இருப்பினும் சாஸ்திரத்தில் இப்படி ஒரு செய்தி இருக்கிறது. இதில் மூன்று ராசிக்காரர்களும் வெவ்வேறு அனுபவங்கள் கூட கிடைத்திருக்கலாம்.
ஆக இது இப்படித்தான் என்று தீர்க்ககமாக சொல்லமுடியாது என்றாலும்,சாஸ்திரங்களில் எதோ காரணங்களோடு சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் எந்த கோயிலுக்கு சென்று எந்த பகவானை தரிசித்து வழிபட வேண்டும் என்று நினைத்தாலும் அந்த பகவானின் அழைப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |